எனது முதல் 100 ட்விட்டர் படைப்புகள் முதல் தொகுதியாக வலைதளங்களில் கிடைக்கிறது. படிக்காத வாசகர்கள் கீழ்காணும் வலைதளங்களிலிருந்து தரவிறக்கம் செய்யலாம்.
http://www.megaupload.com/?d=YKCL1CGB
அல்லது
http://www.scribd.com/doc/20157654/-1
என் படைப்புகள் உலக இலக்கிய வாசிப்பின் பக்கவிளைவு. எரித்தாலும் கிழித்தாலும் அழியாமல் மிச்சமிருக்கும் அமானுஷ்ய பிரதி. இணையம் முழுவதையும் எழுதுகோலில் அடைத்து பத்தி பத்தியாக வெளியிடுவதுதான் எனது எழுத்துகள்.