Tuesday, September 22, 2009

ட்விட்டருக்கு வாருங்கள்

140 எழுத்துகளில் என்னென்ன செய்யலாம்? பத்தி எழுதலாம், சமகால உலக சினிமா காவியங்களை அறிமுகப்படுத்தலாம், அன்றாட அவதானிப்புகளை பதிவு செய்யலாம், வியட்நாமிய நாவலை அறிமுகப்படுத்தலாம், எனது அரும்பெரும் வாழ்வின் ஜென் கணங்களை உரைநடை ஹைக்கூவாக்கலாம், அமர எழுத்தாளர்களை தமிழ் வலைதள வாசகர்களுக்கு வினியோகிக்கலாம்.....

வாசகர்களை எனது ட்விட்டருக்கு அன்புடன் அழைக்கிறேன்.